சாவி வளையம்
பரபோலிக் இல் சாவி வளையத்தைப் பயன்படுத்துவதற்கான அனைத்து விருப்பங்களையும் இந்தப் பக்கம் விளக்குகிறது.
பின்தளம்
The Keyring feature is backed by the libnick library.
இந்த நூலகம் SQLCipher ஐப் பயன்படுத்தி, நடைமேடை சார்பற்ற முறையில் நற்சான்றிதழ்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கிறது.
The library will use your system's credential manager (i.e. DBus secret service on Linux and Windows Credential Manager on Windows) for securing the Keyring database file.
ஒரு நற்சான்றிதழை சேமித்தல்
நற்சான்றிதழில் சேமிக்கக்கூடிய புலங்கள் இங்கே உள்ளன:
பெயர்: நற்சான்றிதழின் பெயர்
URL (விரும்பினால்): நற்சான்றிதழின் URL
பயனர்பெயர் (கடவுச்சொல் காலியாக இல்லாவிட்டால் விருப்பமானது): நற்சான்றிதழின் பயனர்பெயர்
கடவுச்சொல் (பயனர் பெயர் காலியாக இல்லாவிட்டால் விருப்பமானது): நற்சான்றிதழின் கடவுச்சொல்